இதை வகையாக எதிர்கொள்ளமுடியாதபடி மத்திய அரசின் கைகளை..க் கட்டிப்போட்டிருப்பது நம் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு. அது இப்போது நீக்கபட்டு, அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு, விறைவில் தேறுதல் நடுந்து அரசு அமைக்கப்படும்
Governance
காஷ்மீர் 370 – ஒரு வரலாற்றுப் பிழை
₹20.00
பசுமை நிறைந்த ‘ஜம்மு காஷ்மீர்’ இன்னமும் ரத்தச் சிவப்பிலிருந்து மீளவில்லை. பாகிஸ்தான் ஏவிவிடும் மறைமுகமான வன்முறைதான் அதற்கு ஆதி காரணம். ஆளும் அரசியல்வாதிகளின் மதவெறி பாகிஸ்தானுக்கு ஆதாயம்.
Author | |
---|---|
Imprint | ஆதாரம் வெளியீடு |
ISBN 13 | 9789383826117 |