Free Shipping on Orders over ₹1001.
காசியும் தமிழகமும் – ஒரு பாரம்பரிய சம்பந்தம்
₹350.00
காசி மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள பல்லாயிரமாண்டு காலத் தொடர்பை விளக்கும் வரலாற்று ஆவணம்.
நமது வேர்களைப் பற்றிய அறிவைப் பகிர்வோம்
Extra Features
- Premium Quality
- Secure Payments
- Value for Money
- Primary Source
காசியின் புனிதமும், தமிழகத்தின் கலாச்சாரமும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இந்த நூல் விவரிக்கிறது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பாலமாக இந்த நூல் அமைந்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் பின்னணியில் படிக்க வேண்டிய முக்கிய நூல்.
| Weight | 320 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14 × 3 cm |
| Author | |
| Imprint | Bharath Gyan |













