பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், ஸ்ரீராமர் இன்னும் தமிழகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவும், நினைவாகவும், அன்பாகவும், பக்திக்கு உரியவராக இடம் பெறுகிறார் என்பதை இந்நூல் காட்டுகிறது.
ராமாயணத்தின் வாழும் பாரம்பரிய அருங்காட்சியகமாக தமிழகம் திகழ்கிறது, அவர் பூமியில் அவதரித்ததிலிருந்து அவரது அவதாரம் முடியும் வரை, ராமாயணத்துடன் தொடர்புடைய காட்சிகளை பல்வேறு கோயில்கள் சித்தரிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும், அவை கல்லில் ராமாயணத்தை வடிவமைத்திருக்கின்றன.
அவர் இங்கே சேது பந்தத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை, தமிழகத்துடன் ஒரு அழியா பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ ராமரும் தமிழகமும் – ஒரு இணைபிரிய பந்தம்
₹500.00
இலங்கைக்கு சேதுவைக் கட்டிய ஸ்ரீராமன், தனது இலட்சிய வாழ்வால், பாரத தேசம் முழுவதிலும் உள்ள இதயங்களிலும் கலாச்சாரத்திலும் தன்னைப் பதித்துக்கொண்டவர் ஆவார்.
இவற்றில், காலத்தை கடந்து தகவல்களை வழங்கும் ஒரு “டைம் கேப்ஸ்யூல்” போல தமிழகம் தனித்து நிற்கிறது.
ஏனெனில், ஸ்ரீராமர் தனது வனவாசத்தின் முடிவில்தான் இந்த மண்ணை அடைந்தாலும், இந்த நிலம் ராமாயணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் வாழும் கோயில்கள் மற்றும் பாரம்பரியங்கள் மற்றும் பல்வேறு கலை வடிவங்கள் மூலம் நினைவுகூருகிறது.
| Author | |
|---|---|
| Imprint | Bharath Gyan |
| ISBN 13 | 9788196035785 |








