Free Shipping on Orders over ₹1001.
“இது பொழுதுபோக்குப் புத்தகம் அல்ல” என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது வெறும் வாசிப்பிற்கானதல்ல. இந்தி மொழியின் ஆதிக்கம், அதனால் பிராந்திய மொழிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் மொழி அரசியலை இந்த நூல் ஆழமாக அலசுகிறது. நம் மொழி உரிமையைக் காக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய முக்கிய நூல்.
| Weight | 280 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14.2 × 4 cm |
| Author | |
| Imprint | ஆதாரம் வெளியீடு |
| ISBN 13 | 9789383826001 |















