Free Shipping on Orders over ₹1001. | Discount Applied automatically. | Complimentary Books*
ஆண்டாள் தமிழும்.. அறியாத வைரமுத்துவும்
₹100 (incl. GST)
ஆண்டாள் சர்ச்சை குறித்த கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் ஆய்வு நூல்.
இந்த ஆதாரத்தைப் பகிரவும்
Buy Now
Limited Time: 15% Off on Single Titles.
Expand your library. BUY NOW to ship your copy today.
Expand your library. BUY NOW to ship your copy today.
“திரைப்படப் பாடல்களின் மூலம் தனக்கொரு இடம்பிடித்த” கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்தச் சர்ச்சையின் பின்னணியையும், வைரமுத்து அறியாத வரலாற்று உண்மைகளையும், ஆண்டாளின் தமிழ்ப் பெருமையையும் இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.
| Weight | 160 g |
|---|---|
| Dimensions | 21 × 14 × 1.5 cm |
| Author | |
| Imprint | ஆதாரம் வெளியீடு |
| ISBN 13 | 9789383826520 |






