நாட்டின் அரசியல், பொருளாதார அவல நிலைக்குக் கடந்த பத்தாண்டு காலத்தில் மன்மோகன் சிங் தலைமை யிலான ஐமுகூ அரசாங்கம் எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதையும் அரசியலைப் பொருளாதாரமும், அரசியலும் எப்படிப் பாழ்படுத்தின என்பதையும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.
- Sorry, this product cannot be purchased.