வன மகா உற்சவம்

100.00

Category:

ஆனாலும் பெரிய மரங்களை வெட்டியதற்கு இது இழப்பீடாகாது. போன மரம், போனதுதான். மரங்கள் மீது முந்திய தலைமுறைக்கு இருந்த, ஈடுபாடு இந்தத் தலைமுறைக்கு இல்லை. இப்போது காடெல்லாம் வீடுகளாக மாறி வரும்போது வன நூலாசிரியர் பத்மினி அவர்களின், வனம் பற்றிய கவலை, வாசகர்களையும் பற்றிக் கொள்கிறது,

Author

Dr. என்.எஸ்.கே. பத்மினி

Shopping Cart
Vanamaga Urchavamவன மகா உற்சவம்
100.00