Free Shipping on Orders over ₹1001.
வன மகா உற்சவம்
₹100.00
இயற்கை வழிபாட்டின் உன்னதத்தை விளக்கும் நூல். வனங்களுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள ஆன்மீகத் தொடர்பையும், வன உற்சவங்களின் தத்துவங்களையும் விவரிக்கிறது.
Share this evidence
Extra Features
- Premium Quality
- Secure Payments
- Value for Money
- Primary Source
“வன மகா உற்சவம்” காடுகளையும், இயற்கையையும் தெய்வமாக வழிபடும் பாரதியப் பண்பாட்டின் ஆவணமாகும். பிருந்தாவனம் முதல் தற்கால வன உற்சவங்கள் வரை, இயற்கையோடு இயைந்த வாழ்வு எப்படி நம் ஆன்மீகத்தை வளர்க்கிறது என்பதை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது. சுற்றுப்புறச் சூழலும் பக்தியும் இணைந்த ஒரு வாசிப்பு அனுபவம்.
| Weight | 150 g |
|---|---|
| Dimensions | 21 × 14 × 0.5 cm |
| Author | Dr. என்.எஸ்.கே. பத்மினி |
| Imprint | ஆதாரம் வெளியீடு |











