Free Shipping on Orders over ₹1001.
இது ஒரு புனைவு என்றாலும், நிஜ அரசியல் களத்தை கண்முன் நிறுத்துகிறது. “கதைப் போக்குப்படி காளிமா தேவி” போன்ற கதாபாத்திரங்களின் மூலம், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தையும், அரசியல் சதுரங்க ஆட்டங்களையும் ஆசிரியர் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்.
| Weight | 350 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14 × 2 cm |
| Author | |
| Imprint | ஆதாரம் வெளியீடு |
| ISBN 13 | 9789383826636 |















