Free Shipping on Orders over ₹1001.
“திரைப்படப் பாடல்களின் மூலம் தனக்கொரு இடம்பிடித்த” கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்தச் சர்ச்சையின் பின்னணியையும், வைரமுத்து அறியாத வரலாற்று உண்மைகளையும், ஆண்டாளின் தமிழ்ப் பெருமையையும் இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.
| Weight | 160 g |
|---|---|
| Dimensions | 21 × 14 × 1.5 cm |
| Author | |
| Imprint | ஆதாரம் வெளியீடு |
| ISBN 13 | 9789383826520 |
















