Free Shipping on Orders over ₹1001.
திராவிடமாயை ஒரு பார்வை முதல் பகுதி
₹260.00
திராவிட அரசியலின் மறுபக்கத்தைத் தரவுகளுடன் தோலுரித்துக் காட்டும் ஆய்வு நூலின் முதல் பாகம்.
உண்மைகளை உரக்கச் சொல்லப் பகிருங்கள்!
Extra Features
- Premium Quality
- Secure Payments
- Value for Money
- Primary Source
“தாம் எழுதுவதையும் பேசுவதையும் அப்படியே வாழ்ந்து காட்டியவர்” என்று போற்றப்படும் ஆசிரியர், திராவிட இயக்கங்களின் சித்தாந்தங்களையும், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் இதில் ஆய்வு செய்கிறார். சினிமா, ஊடகம் மற்றும் மேடைப் பேச்சுக்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட “திராவிட மாயை”யை உடைக்கும் ஒரு முக்கிய வரலாற்று ஆவணம் இது.
| Weight | 310 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14.2 × 2 cm |
| Author | |
| Imprint | ஆதாரம் வெளியீடு |
| ISBN 13 | 9789383826025 |














