காஷ்மீர் 370 – ஒரு வரலாற்றுப் பிழை – டிஜிட்டல் பதிப்பு

Original price was: ₹20.Current price is: ₹0. (incl. GST)

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ஏன் ஒரு வரலாற்றுப் பிழை என்பதையும், அதன் நீக்கம் ஏன் அவசியம் என்பதையும் விளக்கும் ஆய்வு.

🛒 அச்சுப் பிரதி
உண்மைகளை உரக்கச் சொல்லப் பகிருங்கள்!

🌿 Auto Applied: Sale15 coupon – 15% discount pre-applied for you!

“பசுமை நிறைந்த ஜம்மு காஷ்மீர்” நீண்ட காலமாக அமைதியின்றி தவித்ததற்கான காரணங்களை இந்த நூல் ஆராய்கிறது. சட்டப்பிரிவு 370 எவ்வாறு தேச ஒருமைப்பாட்டிற்குத் தடையாக இருந்தது, அது ஏற்படுத்திய அரசியல் விளைவுகள் என்ன, மற்றும் அந்த வரலாற்றுப் பிழை எவ்வாறு சரிசெய்யப்பட்டது என்பதை விரிவாக விவாதிக்கிறது.

Author

Imprint

ஆதாரம் வெளியீடு

ISBN 13

9789383826476

0