Free Shipping on Orders over ₹1001.
தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகால இலக்கிய வரலாற்றைக் கொண்டது. இந்த நூல், தமிழர்களின் அடையாளமாகத் திகழும் முக்கிய நூல்கள், காப்பியங்கள் மற்றும் அறிவுப் புதையல்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. தமிழ் இலக்கிய உலகிற்குள் நுழைய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி.
| Weight | 400 g |
|---|---|
| Dimensions | 21.8 × 14.9 × 3 cm |
| Author | |
| Imprint | விஜயபாராதம் பதிப்பகம் |













