மனிதன் யார் என்பதைப் பிராணிகளும்கூடப் புரிந்து கொண்டுள்ளன. மனிதன்தான் புரிந்து கொள்ளவில்லை. எவன் தன்னைப் புரிந்து கொள்கிறானோ, எவன் பிறரைப் புரிந்து கொள்ளுகிறானோ அவனே மனிதன், நல்ல மனிதன். இதை இன்றைய அறிஞர்கள் சொல்கிறார்கள். இதையே ஏலாதி என்ற நூலின் ஆசிரியரான ‘கணிமேதாவியார்’ என்ற அறிஞரும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். ஒற்றை வரியில் சொல்லாமல் 80ஜ்4-320 வரிகளில் அதாவது 80 வெண்பாக்களில் சொன்னார்.
Tamizh Literature
எவன் மனிதன்?
₹15.00
‘ஏலாதி’ என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலின் உட்பொருளை மேலும் எளிமையாக்கி இருக்கிறது
Author | |
---|---|
Imprint | ஆதாரம் வெளியீடு |
ISBN 13 | 9789383826070 |