எது நல்ல நடத்தை?

15.00

‘ஆசாரக்கோவை’ என்ற பழந்தமிழ் நூலின் மூலமும் உரையும்

இந்தத் தலைமுறைக்கு சங்க இலக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்லும் சிறு நூல்கள் வரிசையில் ஏலாதி, நான்மணிக்கடிகை என்ற இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டோம். இப்போது வெளியாகிறது ஆசாரக்கோவை.

Author

Shopping Cart
எது நல்ல நடத்தை?
15.00