காசியும் தமிழகமும் – ஒரு பாரம்பரிய சம்பந்தம்

350.00

ஒவ்வொரு இடத்துக்கும் அதற்கான பெருமைகள் உண்டு. அதுபோல காசியும் தமிழகமும் அவற்றுக்கான பெருமைகளால் ஒளிர்கின்றன.
காசி என்ற பெயருக்கு ஒளிர்தல் என்று பொருள்.

- +

காசியின் ஒளி தேசமெங்கும் பரவியுள்ளது. காசியின் பிரகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் பரவியது.
தமிழகத்தை எட்டிய காசியின் ஒளி மிகுந்த அம்சங்கள் சிலவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இந்நூல் முன்வைக்கிறது.
தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிய இந்தப் புத்தகம், ஒத்திசைவான விஷயங்கள் தொடர்பான புள்ளி விவரங்களின் வெறும் தொகுப்பு அல்ல.

Author

Imprint

Bharath Gyan

Preloader Image
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    காசியும் தமிழகமும்  - ஒரு பாரம்பரிய சம்பந்தம்காசியும் தமிழகமும் – ஒரு பாரம்பரிய சம்பந்தம்
    350.00
    - +
    Scroll to Top