கிரிக்கெட் சோறு போடுமா?

225.00

Category:

நம் ஊரிலேயே, நம் கண் முன்னேயே, கிரிக்கெட்டில் உள்ள மேற்கூறிய துறைகளை தங்களது தொழிலாக்கிக்கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர், அவர்கள் கடந்து வந்த பாதை என்ன, கிரிக்கெட்டுக்காக அவர்கள் எடுத்த risks and gambles பற்றி அவர்களே கூறியுள்ளனர். தங்கள் வாழ்க்கை பயணத்தை பற்றி கூற வேண்டும் என்று நான் கேட்டவுடன், எந்த வித தயக்கமும் இல்லாமல் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Author

Shopping Cart