நேஷனல் ஹெரால்ட் – சொத்தும் சோனியாவும்

20.00

காங்கிரஸ் கட்சி நடத்திய ‘நேஷனல் ஹெரால்ட்’ என்ற ஆங்கில தினசரியின் தோற்றம், வளர்ச்சி, மூடல் பற்றியும், அதன் சொத்துக்கள் சோனியாவுக்கும் ராகுலுக்கும் பங்கு மாற்ற முறைகேடாகக் கைமாறியுள்ளது பற்றியும், அதன் உள் நோக்கத்தையும் பிரதான கதையுடன் சில குட்டிக் கதைகளையும் சேர்த்து அரசியல் விமர்சனமும் நகைச்சுவையும் கலந்த உரையாடல் நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதியிருக்கிறார் டாக்டர் ஆர். நடராஜன்.

Shopping Cart