தமிழர்களின் வாசிப்பு உலகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் ஆய்வு நூல் திராவிட மாயை – ஒரு பார்வை. இது மூன்று பகுதிகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது. இந்தப் பிரதேசத்தில் நசுக்கப்பட்டு வரும் இந்துக்களின் குரலாக இது ஒலித்தது.
திராவிட மாயை என்ற இந்தப் புத்தகத்தை எழுதிய திரு சுப்பு தன் வரலாற்றை “சில பயணங்கள் சில பதிவுகள்” மூலம் உங்களுக்குத் தந்திருக்கிறார்.
Sale!
Biography, Tamizh Literature
சில பயணங்கள் சில பதிவுகள் – முதல் பகுதி
Original price was: ₹540.00.₹500.00Current price is: ₹500.00.
நவீன தமிழ் சினிமாவின் சாகசங்களும் பலதரப்பட்ட வண்ணங்களும் உள்ளடக்கிய இந்தத் தொடர் நிகழ்வின் ஊடே ஆன்ம விடுதலைக்கான முயற்சியும் அங்கங்கே.
விடலையாக இருந்தவனை வழிமறித்து சீர்செய்த ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் பற்றியும்..
காஞ்சி சங்கர மடத்து எதிரே ஈ வே ராவின் சிலையை வைக்க வேண்டும் என்ற மு. கருணாநிதியின் கோரிக்கையை முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் எப்படி எதிர்கொண்டார் என்பதையும்..
இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் கபில்தேவ் இடமிருந்து கோப்பை எப்படி கைமாறியது என்பதையும்..
புத்தகத்தின் உள்ளே பார்க்கலாம்..
You may also like…
-
திராவிட மாயை – ஒரு பார்வை – மூன்று பகுதிகள்
Original price was: ₹600.00.₹595.00Current price is: ₹595.00. Add to cart