செய்தித்தாள்கள், வார இதழ்கள், வருடங்கள் கண்காட்சி வரவுகள் என்ற அளவில் தமிழ் பழக்கம் உள்ளவர்களுக்கு தமிழில் அகலத்தையும் ஆழத்தையும் இனிமையையும் தொட்டுக் காட்டும் படி இது அமைந்துள்ளது. இந்தியப் பண்பாட்டின் தெளிவான அம்சங்களை தருகிறது தமிழ் என்பதற்கான உறுதிமொழியே இது.
தமிழர் புதகங்கள் – ஒரு அறிமுகம்
₹200.00
தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள் பல்வேறு விஷயங்களில் நல்ல அனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் 108 பேர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.








